![]() |
||
|
||
அறத்துப்பால் | பொருட்பால் | காமத்துப்பால் |
|
பொருட்பால் | ||
பழைமை | ||
805. | பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்றுணர்க நோதக்க நட்டார் செயின். |
தமிழ் விளக்கவுரை |
மு.வரதராசன் (மு.வ.) : வருந்ததக்க செயல்களை நண்பர் செய்தால் அதற்குக் காரணம் அறியாமை என்றாவது மிகுந்த உரிமை என்றாவது உணரவேண்டும். |
கலைஞர் : வருந்தக் கூடிய செயலை நண்பர்கள் செய்தால் அது அறியாமையினாலோ அல்லது உரிமையின் காரணமாகவோ செய்யப்பட்டது என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும். |
சாலமன் பாப்பையா : நாம் வருந்தத்தக்கவற்றை நம் நண்பர் செய்வார் என்றால், அதற்கு அறியாமை மட்டுந்தானா, பெரும் உரிமையும் காரணம் என்று அறிக. |
English Translation and Explanation |
Translation : Not folly merely, but familiar carelessness, Esteem it, when your friends cause you distress. |
Explanation : If friends should perform what is painful, understand that it is owing not only to ignorance, but also to the strong claims of intimacy. |
Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis |
< முந்தைய குறள் | அடுத்த குறள் > |
தினம் ஒரு குறள் | எதாவது ஒரு குறள் |
அறத்துப்பால் | |||
பாயிரவியல் | இல்லறவியல் | துறவறவியல் | ஊழியல் |
பொருட்பால் | |||
அரசியல் | அமைச்சியல் | அரணியல் | கூழியல் |
படையில் | நட்பியல் | குடியியல் | |
காமத்துப்பால் | |||
களவியல் | கற்பியல் | ||
எல்லா அதிகாரங்களும் |